Ricardo Mazalan
டி20 உலகக் கோப்பை

‘சூப்பர் 8’ சுற்றில் முதல் போட்டி: தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

டி20 உலகக் கோப்பை போட்டியின் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் இன்று விளையாடுகின்றன.

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் இன்று விளையாடுகின்றன.

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்து, "சூப்பர் 8' சுற்று ஆட்டங்கள் இன்று முதல் (ஜூன் 19) தொடங்குகின்றன. இதில் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா மோதுகின்றன.

குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 4 குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடித்த அணிகள் இந்த சுற்றுக்கு வந்துள்ளன. இதிலும் ஒவ்வொரு அணியும் தனது குரூப்பில் இருக்கும் இதர அணிகளுடன் தலா 1 ஆட்டத்தில் மோதும். அதன் முடிவில் இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.

டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT