முகப்பு
தமிழ்நாடு

தூர்வாரப்படுமா அயன்புரம் காசி விஸ்வநாதர் கோயில் குளம்?

சென்னை, டிச. 12: சென்னை அயன் பு ரத் தில் உள்ள காசி விஸ் வ நா தர் கோயில் குளம், பல ஆண் டு க ளாக தூர் வா ரப் ப டா த தா லும், சரி வர பரா ம ரிக் கப் ப டா த தா லும் குப் பை கள் மற் றும் ஆகாய தாமரை செடி க ள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:53 PM
பகிர்:



சென்னை, டிச. 12: சென்னை அயன் பு ரத் தில் உள்ள காசி விஸ் வ நா தர் கோயில் குளம், பல ஆண் டு க ளாக தூர் வா ரப் ப டா த தா லும், சரி வர பரா ம ரிக் கப் ப டா த தா லும் குப் பை கள் மற் றும் ஆகாய தாமரை செடி க ளால் சூழப் பட் டுள் ளது.

இந் தக் குளத்தை சென்னை மாந க ராட்சி மூல மாக சீர் ப டுத்தி, மழை நீர் சேமிப்பு குள மாக மாற் றி ய மைக் க வேண் டும் என்று பக் தர் க ளும், அப் ப குதி மக் க ளும் கோரிக்கை விடுத் துள் ள னர்.

உ லக வெப் ப ம ய மா த லால், பேரா பத்து ஏற் ப டும் என்று உலக நாடு கள் அச் சம் தெரி வித் துள் ளன. உலக வெப் ப ம ய மா த லால் 2100}ம் ஆண் டில் கடல் மட் டம் 1 மீட் டர் அள வுக்கு உய ரும் அபா யம் உள் ளது. இத னால் கடல் பகு தியை ஒட் டி யுள்ள 50 கி.மீ. நிலப் ப ரப்பு கட லுக் குள் மூழ் கும் அபா யம் உள் ளது என்று கணிக் கப் பட் டுள் ளது. இந் தியா உள் பட 27 நாடு கள் இதில் கடு மை யாக பாதிக் கப் ப டும் என்று ஆய் வா ளர் கள் தெரி வித் துள் ள னர்.

நீர் நிலை களை சீர் ப டுத்தி நிலத் தடி நீரை வலுப் ப டுத் து வது, சுற் றுச் சூ ழலை பாதிக் காத வாக னங் களை பயன் ப டுத் து வது, மரங் களை வளர்ப் பது உள் ளிட்ட முயற் சி கள் மூலம், ஒர ளவு பாதிப் பைத் தடுக் க லாம் என் றும் அவர் கள் யோசனை தெரி வித் துள் ள னர்.

பல் வேறு தரப் பி ன ரின் எச் ச ரிக் கை யைத் தொடர்ந்து, ஓர ளவு நீர் நிலை க ளும், குளங் க ளும் தூர் வாரி சீர மைக் கும் பணியை மாநில அர சு கள் மேற் கொண் டா லும், பல நிர் நி லை கள் சீர மைக் கப் ப டா மல் உள் ளன.

சென் னை யி லும் இதே நிலை தான் நீடிக் கி றது. ஏரி கள் குடி யி ருப் புப் பகு தி க ளாக மாறி யி ருப் ப தோடு, கோயில் குளங் க ளும் ஆக் கி ர மிக் கப் பட் டுள் ளன. பல குளங் கள் தூர் வா ரப் படா மல், மழை நீர் வீணாகி வரு கின் றன.

சென்னை அயன் பு ரம் காசி விஸ் வ நா தர் கோயில் குளம் இந்த நிலை யில் தான் உள் ளது. குளம் இருப் பதே தெரி யாத அள வுக்கு சுற் றி லும் கட் ட டங் கள் எழுந் துள் ளன. இத னால் மழை நீர் கூட, குளத் துக்கு செல்ல முடி யாத நிலை உரு வா கி யுள் ளது. குள மும் பல ஆண் டு க ளாக தூர் வா ரப் பட வில்லை.

இ து கு றித்து சமூக ஆர் வ லர் ஒரு வர் கூறி ய தா வது:

மழை நீரை சேமிக் கத் தான், குளங் கள் அமைக் கப் பட் டன. ஆனால் படிப் ப டி யாக இவற் றின் பயன் மாறி விட் டது. குளத் தில் தேங் கும் நீர், நிலத் தடி நீரை வலுப் ப டுத் த வும் உத வு கி றது.

ஏற் கெ னவே, சென்னை அயன் பு ரம் 55}வது கோட் டத் தில் உள்ள பர சு ராம ஈஸ் வ ரர் கோயில் குளத்தை, சென்னை மாந க ராட்சி தன் பொறுப் பில் எடுத்து தூர் வாரி மழை நீர் சேமிப்பு குள மாக மாற் றி யுள் ளது. இது போல் காசி விஸ் வ நா தர் கோயில் குளத் தை யும் தூர் வாரி, மழை நீர் வடி கால் வாய் வச தி யு டன் சீர மைக்க வேண் டும்.

குளம் ஆக் கி ர மிப்பு: மேலும் அயன் பு ரம் பர சு ராம ஈஸ் வ ரர் கோயி லுக்கு அரு கில் அமைந் தி ருந்த 3 கிர வுண்ட் 97 சதுர அடி பரப் ப ளவு கொண்ட குளம், இப் போது தனி நப ரால் ஆக் கி ர மிக் கப் பட்டு குடி யி ருப் பாக மாற் றப் பட் டுள் ளது. வரு வாய்த் துறை யின் அடங் கல் பதி வேட் டில் (டி.எஸ்.எண். 73) இந்த இடம் குளம் என தெளி வாக காட் டப் பட் டுள் ளது.

இ து போல் சென் னை யில் பல குளங் கள் ஆக் கி ர மிக் கப் பட் டுள் ளன. எனவே, கோயில் குளங் கள் அனைத் தை யும் கணக் கெ டுத்து, அவற்றை நீர் ஆதா ரங் க ளாக மாற்ற அரசு முயற் சிக்க வேண் டும் என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.