முகப்பு
தமிழ்நாடு

இயற்கை உரங்​களைப் பயன்படுத்தும் முன்​மா​திரி விவ​சாயி

பொன் னேரி, டிச. 16: கார னோடை அருகே இயற்கை உரங் களை மட் டுமே பயன் ப டுத்தி தென்னை சாகு ப டி யில் ஆண் டுக்கு பல லட் சங் களை அள் ளும் 68 வயது கொண்ட முதி ய வர் ஒரு வர் அப் ப கு தி யில் முன் மா திரி விவ சா

தமிழ்நாடு

இயற்கை உரங்​களைப் பயன்படுத்தும் முன்​மா​திரி விவ​சாயி

பொன் னேரி, டிச. 16: கார னோடை அருகே இயற்கை உரங் களை மட் டுமே பயன் ப டுத்தி தென்னை சாகு ப டி யில் ஆண் டுக்கு பல லட் சங் களை அள் ளும் 68 வயது கொண்ட முதி ய வர் ஒரு வர் அப் ப கு தி யில் முன் மா திரி விவ சா

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:40 PM
பகிர்:

பொன் னேரி, டிச. 16: கார னோடை அருகே இயற்கை உரங் களை மட் டுமே பயன் ப டுத்தி தென்னை சாகு ப டி யில் ஆண் டுக்கு பல லட் சங் களை அள் ளும் 68 வயது கொண்ட முதி ய வர் ஒரு வர் அப் ப கு தி யில் முன் மா திரி விவ சா யி யாக திகழ்ந்து வரு கி றார்.

÷சென்னை அம் பத் தூ ரில் மண் வாரும் இயந் தி ரத் தின் (ஜே.சி.பி.) உதிரி பாகங் கள் தயா ரிக் கும் தொழிற் சாலை நடத்தி வந் த வர் நடே சன் (68). இவ ரது பூர் வீ கம் நாகப் பட் டி னம், இவ ரது உற வி னர் கள் அனை வ ரும் விவ சாய குடும் பத் தைச் சேர்ந் த வர் கள்.

÷சிறு வயது முதல் விவ சா யம் சார்ந்த அனைத்து தொழில் நுட் பங் க ளை யும் தெரிந்து வைத் தி ருந் தா லும் படித்த பின்பு ஒரு தனி யார் நிறு வ னத் தில் உயர் பத வி யில் வேலை கிடைத் தது.

÷அ தன் பின் னர் தனியே தொழிற் சாலை ஆரம் பித்து அதி லும் வெற்றி பெற்று இறு தி யில் சிறு வ யது முதல் தன் னுள் உழன் றுக் கொண் டி ருந்த விவ சாய எண் ணத்தை நிஜ மாக்க சோழ வ ரம் அருகே உள்ள கார னோடை கிரா மத் தில் 6 ஏக் கர் நிலம் வாங் கி யுள் ளார்.

÷நி லத்தை வாங் கிய பிற கு தான் நடே ச னுக்கு தெரிந் தது அதில் மண் வளம் மற் றும் நீர் வ ளம் இல்லை என்று. இருந் தும் மனம் தள ரா மல் அந்த நிலத்தை மேம் ப டுத்தி இன்று அந்த நிலத் தில் பல் நோக்கு விவ சா யம் செய்து ஆண் டுக்கு ரூ.5 லட் சம் முதல் ரூ.6 லட் சம் வரை லாபம் ஈட்டி வரு கி றார்.

÷இந்த விவ சாய வெற் றிப் பய ணம் குறித்து நடே சன் கூறி யது: இயற்கை முறை யில் விவ சா யம் செய்ய வேண் டும் என்ற எண் ணத் தோடு இந்த இடத்தை வாங் கிய நான் முத லில் இங்கு மண் வளத் தை யும் நீர் வளத் தை யும் பெருக்க திட் ட மிட் டேன். இங்கு தெற்கு பகு தி யில் பெய் யும் மழை நீர் இந்த நிலத்தை வடக்கு பக் க மாக கடந்து வீணாக அரு கில் உள்ள குசஸ் தலை ஆற் றில் போய் கலக் கும். இதைத் தடுக்க என் நிலத் தில் வடக்கு பக் கம் நீள மான மண் தடுப்பை ஏற் ப டுத் தி னேன் அத் து டன் மழை நீர் வீணா கா த வாறு நிலத் தில் 25-க்கும் மேற் பட்ட இடங் க ளில் மழை நீர் சேமிப்பு (பள் ளங் கள்) அமைப் பு களை உண் டாக் கி னேன்.

÷அ தன் மூலம் இந்த நிலத் தில் மண் வளம் மற் றும் நீர் வளம் விவ சா யம் செய் வ தற்கு உகந் த தாக மாறி யது. பின் னர் இந்த நிலத் தில் 400-க்கும் மேற் பட்ட தென் னங் கன் று களை நட்டு அதற்கு பூச் சிக் கொல்லி மற் றும் ரசா யன உரங் களை பயன் ப டுத் தா மல் இயற்கை உரங் களை மட் டுமே பயன் ப டுத்தி வரு கி றேன்.

÷இ தன் கார ண மாக இன்று வரை அந்த தென்னை மரங் க ளில் காய்க் கும் இள நீர் ருசி உள் ள தாக அமைந் துள் ளது. மேலும் இயற்கை உரங் களை மட் டும் பயன் ப டுóத் து வ தால் செலவு எது வும் இல் லா மல் இந்த தென்னை விவ சா யத் தில் இருந்து ஆண் டுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட் சம் வரை லாபம் கிடைத்து வரு கி றது என கூறி னார்.

÷அத் து டன் இந்த தென்னை விவ சா யப் பண் ணை யில் தனது மகன் கள் மூலம் வீட் டில் கண் ணாடி தொட் டி யில் வைத்து வளர்க் கப் ப டும் வெளி நாட்டு மீன் கள் மற் றும் மீன் தொட் டி யில் வைக் கப் ப டும் வெளி நாட்டு செடி கள் ஆகி யவை இங்கு வளர்க் கப் பட்டு விற் பனை செய் யப் பட்டு வரு கின் றன. மே லும் சாலை யின் ஓரங் க ளில் வைப் ப தற் கான நிழல் தரும் மரக் கன் று கள் ஆண் டுக்கு 10 ஆயி ரம் இங்கு உற் பத்தி செய் யப் பட்டு அது வும் விற் பனை செய் யப் ப டு கி றது என்று தெரி வித் தார்.

÷க டை சி யாக இன் றைய விவ சா யிக்கு கூறும் அறி வுரை குறித்து கேட்ட போது, "இன் றைய கால கட் டத் தில் விவ சா யி கள் முத லில் செல வில்லா சிக் கன முறை குறித்த விவ சா யத்தை தெரிந்து கொள்ள வேண் டும்.

÷இன் றைக்கு எந்த பொருளை விளை வித் தால் லாபம் என யோசித்து பல் நோக்கு விவ சா யம் செய்ய வேண் டும் அத் து டன் செயற்கை உரங் களை பயன் ப டுத் தா மல் இயற்கை உரங் களை பயன் ப டுத்தி விவ சா யம் செய்ய வேண் டும் என வும் அப் பொ ழு து தான் விவ சாய விளை பொருள் களை வாங்கி உண் ணும் எதிர் கால சந் த தி யி ன ரின் உடல் ஆரோக் கி ய மாக இருக் கும் என வும் கூறி னார்.

முழு கட்டுரையைப் படிக்க →