தடுமாறும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்
கரூர், மார்ச் 11: எல் எஸ் எஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட், எக்ஸ் பி ரஸ், சூப் பர் பாஸ்ட் உள் ளிட்ட பெயர் க ளில் அரசு பஸ் க ளில் உயர்த் தப் பட்ட கட் ட ணங் க ளால், டீசல், இரும்பு விலை உயர்வு, காப் பீட் டுக் க
கரூர், மார்ச் 11: எல் எஸ் எஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட், எக்ஸ் பி ரஸ், சூப் பர் பாஸ்ட் உள் ளிட்ட பெயர் க ளில் அரசு பஸ் க ளில் உயர்த் தப் பட்ட கட் ட ணங் க ளால், டீசல், இரும்பு விலை உயர்வு, காப் பீட் டுக் கட் ட ணம், பணி யா ளர் க ளுக்கு ஊதிய உயர்வு போன்ற நெருக் க டி களை அரசு போக் கு வ ரத் துக் கழ கங் கள் சமா ளித்து வரு கின் றன. ஆனால், இது போன்ற வசதி இல் லா த தால், தனி யார் பேருந்து உரி மை யா ளர் கள் செல வு க ளைச் சமா ளிக்க முடி யா மல் தடு மாறி வரு கின் ற னர்.
மத் திய அர சின் 2010-11-ம் ஆண் டிற் கான பொது நிதி நிலை அறிக் கை யில் பெட் ரோல், டீச லுக் கான உற் பத்தி வரி லிட் ட ருக்கு ரூ. 1 உயர்த்தி அறி விக் கப் பட் டது.
இத னால், ரூ. 48.80-க்கு விற் கப் பட்ட பெட் ரோல் ரூ. 51.51-க்கும், டீசல் ரூ. 35.48-லிருந்து ரூ. 37.98-க்கும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
டீசல் ஒரே நாளில் லிட் ட ருக்கு ரூ. 2.58 கூடி ய தைத் தொடர்ந்து சரக் குப் போக் கு வ ரத்து கட் ட ணங் கள் உய ரத் தொடங் கின.
இதை ய டுத்து, தனி யார் பேருந் து க ளும் அறி விக் கப் ப டாத கட் டண உயர்வை அமல் ப டுத்தி வரு கின் றன. கரூர்- திருச்சி செல் லும் தனி யார் பேருந் து க ளில் ரூ. 23-ஆக இருந்த கட் ட ணம் தற் போது ரூ. 25 ஆக வசூ லிக் கப் ப டு கி றது.
குறைந் த பட் ச மாக கரூரி லி ருந்து வேலா யு தம் பா ளை யம் செல் லும் பேருந் து க ளில் ரூ. 5-க்குப் பதி லாக ரூ. 6.50 வரை வசூ லிக் கப் ப டு கி றது. தனி யார் நக ரப் பேருந் து க ளில் குறைந் த பட் சக் கட் ட ணம் ரூ. 2-க்கு பதி லாக ரூ. 2.50, ரூ. 3 வரை வசூ லிக் கப் ப டு கி றது. இவ் வாறு தனி யார் பேருந் து க ளில் ரூ. 1 முதல் ரூ. 3 வரை யும், தனி யார் மினி பஸ் க ளில் 50 பைசா முதல் ரூ. 1 வரை யும் கட் ட ணம் உயர்த் தப் பட் டுள் ளது.
இது கு றித்து கரூர் மாவட்ட தனி யார் பேருந்து உரி மை யா ளர் கள் சங் கத் தலை வர் விகேஏ. கருப் பண் ணன் கூறி யது:
தனி யார் பேருந் து க ளில் பய ணக் கட் ட ணத்தை உயர்த் த வில்லை. சில் ல றைத் தட் டுப் பாடு நிலவி வரு வ தால், முழு மை யான கட் ட ண மாக வரும் வகை யில் சில பேருந் து க ளில் பணம் வசூ லிக் கப் ப டு கி றது.
தற் போது தனி யார் பேருந் து களை இயக் கு வது லாப க ர மாக இல்லை. தமி ழ கத் தைப் பொருத் த வரை கடை சி யாக கடந்த 2001-ம் ஆண் டு தான் பேருந்து கட் ட ணம் உயர்த் தப் பட் டது. அதன் பி றகு இன்று வரை கட் ட ணம் உயர்த் தப் ப ட வில்லை. கட் ட ணத்தை உயர்த்தி அறி விக் கு மாறு நாங் கள் கேட்டு வரு கி றோம்.
2001-ல் ரூ. 17.50 ஆக இருந்த டீசல் விலை தற் போது ரூ. 37.98-க்கு விற் ப னை யா கி றது. இதே போல, பேருந்தை கட் ட மைப் ப தற் கான இரும் பின் விலை 3 மடங்கு உயர்ந் து விட் டது.
மேலும், ரூ. 10 ஆயி ரத் திற்கு விற் ப னை யான ஆயில் பேரல் தற் போது ரூ. 27 ஆயி ரத் திற்கு விற் ப னை யா கி றது. பேருந் து க ளுக்கு செலுத் தப் பட்டு வந்த ஆண்டு ஆயுள் காப் பீட் டுத் தொகை ரூ. 12 ஆயி ரத்தி லி ருந்து ரூ. 30 ஆயி ர மாக உயர்ந் துள் ளது. ஓட் டு நர், நடத் து நர், பணி யா ளர் க ளுக் கான கூலி உயர்வு, உதி ரிப் பா கங் க ளின் விலை உயர்வு, வங் கிக் கட னுக் கான தவ ணைத் தொகை என அனைத் தும் உயர்ந் து விட் டது.
ஆனால், பய ணக் கட் ட ணம் மட் டும் உயர்த் தப் ப ட வில்லை. 2008-லிருந்து கட் டண உயர்வை வலி யு றுத்தி வரு கி றோம். ஆனால், சட் டப் பே ர வைத் தேர் தல், மக் க ள வைத் தேர் தல் என தேர் தல் களை மன தில் வைத் துக் கொண்டு பய ணக் கட் ட ணம் உயர்த் தப் ப ட வில்லை.
அதே நே ரத் தில், அர சுப் பேருந் து க ளில் பி.பி, சூப் பர் பாஸ்ட், டீலக்ஸ் போன்ற பல் வேறு பெயர் க ளில் அதி க மான கட் ட ணத்தை வசூ லித்து வரு கின் ற னர். டீசல் விலை உயர் விற் குப் பிறகு அர சுப் போக் கு வ ரத் துக் கழ கங் க ளில் சாதா ர ணப் பேருந் து க ளின் எண் ணிக்கை குறைக் கப் பட்டு, பி.பி. போன்ற பேருந் து க ளின் எண் ணிக்கை அதி க மாக் கப் பட் டு விட் டது.
ஆனால், தனி யார் பேருந் து கள் இவ் வாறு எது வும் செய்ய முடி யா மல் நஷ் டத் தில் இயக் கப் பட்டு வரு கின் றன. இது கு றித்து அர சுக்கு தொடர்ந்து எங் க ளது கூட் ட மைப்பு சார் பில் கோரிக்கை விடுத்து வரு கி றோம்.
கிலோ மீட் ட ருக்கு 10 பைசா என்ற அள வில் கட் ட ணத்தை உயர்த்தி அறி விக்க வேண் டும். 2001-லிருந்து ஆண் டுக்கு ஒரு பைசா என்ற விகி தத் தில் இந் தக் கட் டண உயர்வை அமல் ப டுத்த வேண் டும். பொது மக் கள் இந்த விலை உயர்வை ஏற் றுக் கொண் டுள் ள னர். ஏனென் றால், அதி கக் கட் ட ணம் செலுத்தி அவர் கள் இப் போ தும் அர சுப் பேருந் து க ளில் பய ணம் செய்து கொண் டு தான் இருக் கி றார் கள் என் றார் கருப் பண் ணன்.