முகப்பு
தமிழ்நாடு

நெச​வா​ளர்​கள் பரி​த​விப்பு​: கோரா பட்​டுத் தொழி​லுக்கு புதிய நெருக்​கடி

உடு மலை: கோரா பட் டுத் தொழி லுக்கு தொடர் நெருக் க டி கள் ஏற் பட்டு வரு வ தால் கைத் தறி நெச வா ளர் க ளின் வாழ் வா தா ரம் பாதிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.  உ டு மலை மற் றும் பழனி

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:52 PM
பகிர்:

உடு மலை: கோரா பட் டுத் தொழி லுக்கு தொடர் நெருக் க டி கள் ஏற் பட்டு வரு வ தால் கைத் தறி நெச வா ளர் க ளின் வாழ் வா தா ரம் பாதிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.

 உ டு மலை மற் றும் பழனி வட் டத் தில் உள்ள 50-க்கு மேற் பட்ட கிரா மங் க ளில் சுமார் 25 ஆயி ரம் தொழி லா ளர் கள், குடும் பம், குடும் ப மாக கைத் தறி நெச வுத் தொழி லில் ஆண் டாண்டு கால மாக ஈடு பட்டு வந் த னர். காலப் போக் கில் நவீன டிசைன் க ளு டன் மார்க் கெட் டுக்கு வந்த சேலை க ளு டன் போட் டி யிட முடி யா மல் ஆயி ரக் க ணக் கான குடும் பங் கள் திருப் பூர், பல் ல டம், சோம னூர் ஆகிய ஊர் க ளுக்கு குடி பெ யர்ந் தன.

 இந் நி லை யில் கடந்த சில ஆண் டு க ளுக்கு முன், மிகக் குறைந்த விலை யில் தயா ரிக் கப் ப டும் "கோரா பட்டு' என்ற புதிய ரக பட் டுச் சேலை கள் ஏழை, எளிய மக் க ளி டையே மிக வும் பிர ப லம் அடைந் தன. இந்த கோரா பட் டுச் சேலை கள் காஷ் மீர், ஒரிசா, ஆந் திர மாநி லங் க ளில் மட் டுமே தயா ரிக் கப் பட்டு வந்த நிலை யில், தமி ழ கத் தில் குறிப் பாக உடு மலை, பழனி வட் டத் தில் தயா ரிக்க சூழ் நி லை கள் ஒத்து வந் தன.

 இ தற் கான நூல் சீனா வில் இருந்து குறைந்த விலைக்கு தரு விக் கப் பட் டது. குறைந் த பட் சம் ரூ. 750 முதல் அதி க பட் சம் ரூ. 2 ஆயி ரத் திற் குள் அழ கிய பட் டுச் சேலை க ளைத் தயா ரிக்க முடிந் த தால், ஏழை, நடுத் தர வர்க் கத் தி ன ரி டையே கோரா பட் டுச் சேலை கள் நல்ல முறை யில் விற் ப னை யாகி வந் தன.

 இ த னால் கைத் தறி நெச வா ளர் க ளின் வாழ் வா தா ரம் மேம் பட் டது. அதைத் தொடர்ந்து, பிழைப் புக் காக வெளி யூர் சென்ற கைத் தறி நெச வா ளர் கள் மீண் டும் சொந்த ஊருக்கு சில ஆண் டு க ளுக்கு முன்பு திரும் பி னர்.

 கோரா பட் டுச் சேலை க ளுக் கான நூல் சீனா வில் இருந்து இறக் கு ம தி யாகி வந்த நிலை யில், அந்த நாடு திடீ ரென அதன் மீது வரியை அதிக அளவு உயர்த்தி விட் டது. இத னால் ஒரு கிலோ கோரா பட்டு நூல் கடந்த சில மாதங் க ளில் மட் டும் ரூ. 1,700 முதல் ரூ. 2,800 வரை உயர்ந்து விட் டது. மேலும் மத் திய அர சின் இப்போ தைய பஞ்சு ஏற் று ம திக் கொள் கை யால் நூல் விலை யும் பல மடங்கு ஏறி விட் டது.

 இ த னால் கோரா பட் டுச் சேலைத் தயா ரிப் பில் ஈடு பட் டுள்ள கைத் தறி நெச வா ளர் கள் நிலை பரி தா ப மா கி விட் டது. இது குறித்து கோரா பட் டுச் சேலை தயா ரிப் பா ளர் கள் சனிக் கி ழமை கூறி யது:

 கோரா பட் டுச் சேலை க ளுக்கு கச் சாப் பொ ருள் கள் உள் நாட் டில் கிடைப் ப தில்லை; சீனா வில் இருந் து தான் இறக் கு மதி செய் யப் ப டு கின் றன. கடந்த சில மாதங் க ளில் நூல் விலை கிலோ ஒன் றுக்கு ரூ. ஆயி ரம் வரை ஏறி விட் டது. உள் ளூ ரி லும் நூல் விலை ஏறி விட் டது. இவ் வ ளவு பிரச் னை கள் இருந் தா லும், மார்க் கெட் டில் பெரிய வியா பா ரி கள் சேலை க ளுக்கு விலையை உயர்த்த மறுத்து வரு கின் ற னர்.

 ஏழை, எளிய, நடுத் தர மக் கள் கோரா பட் டுச் சேலை களை வாங் கு வ தால் அதன் விலையை ஏற்ற முடி வ தில்லை. இ த னால் சேலை தயா ரிப்பு விலை அதி க ரித் தும், எங் க ளுக் குக் கிடைக் கும் லாபத் தைக் குறைத்து விற்று வரு கி றோம். இந் தத் தொழி லில் இப் போது பல் வேறு நெருக் க டி கள் ஏற் பட் டுள் ளன என் ற னர்.

 இது குறித்து கைத் தறி நெச வா ளர் கள் கூறி யது:

 கச் சாப் பொ ருள் விலை யேற் றம், நூல் விலை யேற் றம், மார்க் கெட் டில் கோரா பட் டுச் சேலை யின் விலை குறித்த விப ர மெல் லாம் எங் க ளுக் குத் தெரி யாது. எங் க ளுக்கு ஒரு நாள் கூலி யாக ரூ. 275 கொடுக் கின் ற னர். ஒரு சேலை நெய்து முடிக்க 2 முதல் 3 நாள் கள் வரை ஆகி றது. இதற் காக எங் க ளது மொத் தக் குடும் ப மும் பாடு பட வேண் டி யுள் ளது.

 இது எங் க ளுக்கு கட் டு ப டி யா காது. இந் நிலை நீடித் தால் மீண் டும் நாங் கள் குடும் பத் து டன் வெளி யூர் செல்ல வேண் டிய நிலை உரு வாகி விடும். எங் க ளது கூலியை உயர்த் த வும், தொழி லா ளர் நல வாரி யம் மூலம் எங் க ளுக்கு கிடைக்க வேண் டிய பலன் களை கிடைக் கச் செய் ய வும் அதி கா ரி கள் ஏற் பாடு செய்ய வேண் டும் என் ற னர்.

 பல் லா யி ரம் குடும் பங் க ளின் வாழ் வா தா ர மாக உள்ள கோரா பட் டுச் சேலை நெச வுத் தொ ழில் இப் போது சந் தித் து வ ரும் நெருக் க டி க ளுக்கு அரசு தீர்வு காண வேண் டும். இதுவே இவர் க ளின் எதிர் பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →