தமிழ்நாடு

புதுவை பேரவை தாற்காலிகத் தலைவர் தியாகராஜன்

புதுச்சேரி, மே 30: புதுச்சேரி சட்டப் பேரவையின் தாற்காலிக தலைவராக டி. தியாகராஜன் (படம்) நியமிக்கப்படுகிறார். ÷தேர்தலுக்குப் பிறகு இப்போது 13-வது சட்டப்பேரவை அமைகிறது. இப் பேரவையின் தாற்காலிக தலைவராக தி

தினமணி

புதுச்சேரி, மே 30: புதுச்சேரி சட்டப் பேரவையின் தாற்காலிக தலைவராக டி. தியாகராஜன் (படம்) நியமிக்கப்படுகிறார்.

÷தேர்தலுக்குப் பிறகு இப்போது 13-வது சட்டப்பேரவை அமைகிறது. இப் பேரவையின் தாற்காலிக தலைவராக தியாகராஜன் நியமிக்கப்படுகிறார்.

÷முதல்வர் என்.ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் இக்பால்சிங்கை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து தியாகராஜனை தாற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக நியமிக்கும் கோப்பை வழங்கினார். இதையடுத்து அவரை தாற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கும் நடவடிக்கையில் துணைநிலை ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

÷இதையடுத்து தாற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக டி. தியாகராஜன் ஜூன் 1-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிகிறது. அவருக்கு துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT