முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு

விருதுநகர் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (45). விருதுநகர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:09 AM
பகிர்:

விருதுநகரில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயுள்ளது.

விருதுநகர் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (45). விருதுநகர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு மகளிர் விடுதியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.காலை இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியவந்து பார்த்தபோது, பூட்டு திறக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →