தமிழ்நாடு

திருப்பத்தூரில் தினமலர் நிருபர் வெட்டிப் படுகொலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் அன்பு (42) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜேஷ்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் அன்பு (42) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பணி முடிந்து புதன்கிழமை இரவு அன்பு, வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, கந்திலி என்ற பகுதியில், காரை வழி மறித்த மர்ம நபர்கள், அவர் மீது மிளகாய் பொடி தூவி, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT