ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆவின் பாக்கெட்டில் பாலின் அளவைக் குறைத்து விற்றுள்ளதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆவின் பாக்கெட்டில் பாலின் அளவைக் குறைத்து விற்றுள்ளதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைந்த பால் விநியோகிப்படுவதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 500 மில்லி லிட்டர் பால் அளவு இருப்பதற்கு பதில் 400 மில்லி லிட்டர்தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.