தமிழ்நாடு

சென்னை சாலைகள் துண்டிப்பு: நாமக்கலில் 1 கோடி முட்டைகள் தேக்கம்

கன மழை தொடர்வதால் சென்னைக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்களாக நாமக்கல்லில் இருந்து அனுப்பபடும் முட்டைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

தினமணி

கன மழை தொடர்வதால் சென்னைக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்களாக நாமக்கல்லில் இருந்து அனுப்பப்படும் முட்டைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

 1 கோடி முட்டை தேங்கிய நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயத்த விலையை காட்டிலும் 20 பைசா வரை மைனஸ் விலைக்கு முட்டையை விற்கும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT