புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலியம்மாள் மரணம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலியம்மாள் உடல்நிலைக் குறைவால் இன்று மாலை 4 மணிக்கு காலமானார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலியம்மாள் உடல்நிலைக் குறைவால் இன்று மாலை 4 மணிக்கு காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு ஷண்முகபுரம் இடுகாட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.