மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 3 சுற்றுப் பேச்சுவார்த்தை மற்றும் 2 முறை முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு 5 தொகுதிகள் ஏற்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு போட்டியிட்ட 6 இடங்களை ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இறுதியில் 5 இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.