முகப்பு
தமிழ்நாடு

கொல்கத்தா இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு

கொல்கத்தா இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்கத்தா, வெஸ்ட் பெங்கால், சப்குலரா பல்லூகர்ட் பூர்வ மெட்லிபூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.முத்துலப் மகன் ஜெயபுல் (23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரத்தில் உள்ள திக்விஜய் பாலிடெக் என்ற மில்லில் வேலை செய்து வந்தார். சனிக்கிழமை வேலைக்குச் செல்வதற்கு முன்பு, மில்லின் பின்றம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து படிக்காசுவைத்தான்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளைஞரின் மர்மச் சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →