முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மின்னல், இடி: ரயில்வே சிக்னல் பழுது: சிக்னல் கிடைக்காதல் 1 மணி நேரத்திற்கு மேல் ரயில் நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை பலத்த இடி மின்னலுடன் சற்று நேரம் மழை பெய்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய சிக்னல் பழுதானது. இதனால் சிக்னல் கிடைக்காததால் ரயில் சுமார் 1.30 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை பலத்த இடி மின்னலுடன் சற்று நேரம் மழை பெய்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய சிக்னல் பழுதானது. இதனால் சிக்னல் கிடைக்காததால் ரயில் சுமார் 1.30 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் சற்று நேரம் மழை பெய்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய சிக்னல் பழுதானது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செங்கோட்டையிலிருந்து வந்து மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் மாலை 5.25 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு முன்பு சிக்னலுக்காக வந்து நின்றது. ஆனால் சிக்னல் பழுதானதால் ரயில் நிலையத்திற்குள் வர சிக்னல் கிடைக்கவில்லை. ரயில்வே நிலைய ஊழியர்கள் சிக்னலை பழுது நீக்கிய பின்னர் இரவு 6.45 மணிக்கு சிக்னல் கிடைத்ததையடுத்து ரயில் நிலையத்திற்குள் வந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

முழு கட்டுரையைப் படிக்க →