தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.360 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,096-க்கு விற்பனையானது.

தினமணி

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.360 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,096-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பங்குச் சந்தையில் முன்னேற்றம் உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.2,762-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.780 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,495-க்கு விற்பனையானது.
வியாழக்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,762
ஒரு பவுன் தங்கம் 22,096
ஒரு கிராம் வெள்ளி 43.30
ஒரு கிலோ வெள்ளி 40,495
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,807
ஒரு பவுன் தங்கம் 22,456
ஒரு கிராம் வெள்ளி 44.20
ஒரு கிலோ வெள்ளி 41,275

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT