முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒருவர் கூட இயற்பியலில் 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை

புதுவை மாநிலத்தில் பாடவாரியாக 265 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

புதுச்சேரி:   புதுவை மாநிலத்தில் பாடவாரியாக 265 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகள்:

கணிதம்-1, பொருளியியல்-2, வணிகவியல்-14, கணக்குப்பதிவியல்-11, வணிககணிதம்-1. மொத்தம்-29 பேர்.

தனியார் பள்ளிகள்:

வேதியியில்32, உயிரியல்-3, கணிப்பொறி பாடம்-13, கணிதம்-37, பொருளியியல்-11, வணிகவியல்-60, கணக்குப்பதிவியல்-75, வணிககணிதம்-5, மொத்தம்-236.

இயற்பியலில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.