முகப்பு
தமிழ்நாடு

சோவியத் ரஷ்யா புரட்சியின் நூற்றாண்டு தினம்: பண்ருட்டியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சோவியத் ரஷ்யா புரட்சியின் நுற்றாண்டு தினத்தை முன்னிட்டு பண்ருட்டி கடலூர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலுவலகத்தில்....

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

பண்ருட்டி: சோவியத் ரஷ்யா புரட்சியின் நுற்றாண்டு தினத்தை முன்னிட்டு பண்ருட்டி கடலூர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலுவலகத்தில் அக்கட்சியினர் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் பி.துறை தலைமை வகித்தார். மூத்த தோழர் ஏ.முத்துகுமரன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிர்வாகிகள் ஜி.முருகன், மோகன், ஏ.சிவகுமார், ஆர்.ஜோதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →