தமிழ்நாடு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: வைகோ விடுதலை

DIN


சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருள் முருகன், வைகோவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2008ல் சென்னை பிராட்வே கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கியூ பிரிவு போலீஸார் கூறிய குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால், வைகோவை விடுதலை செய்வதாக நீதிபதி அருள் முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT