முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில்  வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 21 அக்டோபர், 2016 at 4:50 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:01 AM

சிவகாசி: சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில்  வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் ஒரு பட்டாசு கடைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பூ பெட்டிகளில் ஏற்பட்ட தீவிபத்து , பட்டாசு கடைக்கும் பரவியது. இதில் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்தப்புகை அருகில் இருந்த தனியார் ஸ்கேன் மையத்திற்குள்ள சென்றதால் அங்கிருந்தவர்களில் 8 பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் சிவகாசியில் உள்ள  வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.