தமிழ்நாடு

மதுராந்தகத்தில் வாடகை பாக்கி: தலைமை அஞ்சலகப் பொருட்கள் ஜப்தி

மதுராந்தகம் அருகே இயங்கி வந்த தலைமை அஞ்சலகத்தின் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டன.

S.V.P.வீரக்குமார்


மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டடத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என்று கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி அஞ்சலகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் இன்று ஜப்தி செய்யப்பட்டன.

இதனால் தபால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் செய்வதறியாது வாசலில் காத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT