தமிழ்நாடு

ஜெயலலிதா உடல்நலம் அறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் பாரதிராஜா

DIN


சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் இயக்குநர் பாரதிராஜா கேட்டறிந்தார்.

இன்று முற்பகல் 12 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பாரதிராஜா, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குச் சென்றார்.

அங்கு, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம், இளையராஜா கேட்டறிந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடமும் பாரதிராஜா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT