முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று மாலை  அறிவிப்பு?

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று மாலை  அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று மாலை  அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளில் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவை ஈடுபட்டு வந்தன.

அதன் தொடர்ச்சியாக தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். எனவே இன்று மாலை  தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கபபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →