தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது: திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

DIN


புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பகுதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் வரை, தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT