தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.88 அதிகரிப்பு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.88 அதிகரித்து, புதன்கிழமை ரூ.22,720-க்கு விற்பனையானது.
பங்குச் சந்தை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து, ரூ.2,840-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,925-க்கு விற்பனையானது.
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,840
ஒரு பவுன் தங்கம் 22,720
ஒரு கிராம் வெள்ளி 45.90
ஒரு கிலோ வெள்ளி 42,925
செவ்வாய்க்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,829
ஒரு பவுன் தங்கம் 22,632
ஒரு கிராம் வெள்ளி 45.70
ஒரு கிலோ வெள்ளி 42,730

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT