தமிழ்நாடு

முதல்வர் பன்னீர்செல்வத்துடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை

DIN

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபியும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT