தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து, திங்கள்கிழமை ரூ.22,488-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. திங்கள்கிழமை தங்கத்தின் விலை குறைந்தும், வெள்ளியின் விலை அதிகரித்தும் விற்பனையானது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.2,811-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.675 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,245 ஆக விற்பனையானது.
திங்கள்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,811
ஒரு பவுன் தங்கம் 22,488
ஒரு கிராம் வெள்ளி 46.30
ஒரு கிலோ வெள்ளி 43,245

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT