தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து, புதன்கிழமை ரூ.22,400 ஆக விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
புதன்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.2,800-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,110-க்கு விற்பனையானது.
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் - 2,800
ஒரு பவுன் தங்கம் - 22,400
ஒரு கிராம் வெள்ளி - 46.10
ஒரு கிலோ வெள்ளி - 43,110

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT