தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, வெள்ளிக்கிழமை ரூ.22,728-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச் சந்தையில் வீழ்ச்சி உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.2,841-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,630-க்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,841
ஒரு பவுன் தங்கம் 22,728
ஒரு கிராம் வெள்ளி 46.70
ஒரு கிலோ வெள்ளி 43,630
வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,831
ஒரு பவுன் தங்கம் 22,648
ஒரு கிராம் வெள்ளி 46.50
ஒரு கிலோ வெள்ளி 43,480

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT