தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.22,616-க்கு விற்பனையானது.
சர்வதேசச் சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றம், பங்குச்சந்தையில் முன்னேற்றம் ஆகிய காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை சற்று சரிந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.2,827-க்கும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85 குறைந்து கிலோ கட்டி வெள்ளி ரூ.43,300-க்கும் விற்பனையானது.
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,827
ஒரு பவுன் தங்கம் 22,616
ஒரு கிராம் வெள்ளி 46.30
ஒரு கிலோ வெள்ளி 43,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT