தமிழ்நாடு

திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

DIN

திமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிப்ரவரி 18-இல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட சில எம்எல்ஏக்களை போலீஸார் வெளியேற்றியது ஜனநாயகத்துக்கு எதிரானது. கண்டிக்கத்தக்கது. இதற்காக, திமுக சார்பில் புதன்கிழமை (பிப்ரவரி 22) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT