தமிழ்நாடு

நீட் தேர்வு: அன்புமணி இன்று உண்ணாவிரதம்

DIN

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
நீட்தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி அண்மையில் சந்தித்தார். இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT