தமிழ்நாடு

9 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி வால்பாறையில் 13.6 மி.மீ., மழை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்)
திருத்தணி 107
திருச்சி, வேலூர் 104
மதுரை ,
பாளையங்கோட்டை 103
சென்னை (மீனம்பாக்கம்) 102
கரூர் பரமத்தி,
பரங்கிப்பேட்டை 101
கடலூர் 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT