சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in. www.tnresults.nic.in www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.