தமிழ்நாடு

தொடர் மழை: மலை ரயில் சேவை பாதிப்பு

தினமணி

குன்னூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணம் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது. இதனிடையே குன்னூரில் பெய்து வரும் தொடர் மழையால் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விழுந்ததுள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

நிலைமை சரியானவுடன் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT