என்.பெரியசாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் வைகோ
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என்.பெரியசாமி உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:06 PM
சென்னை: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என்.பெரியசாமி உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் சொல்லமுடியாத பெரிய இழப்பு இது என்று அவர் தெரிவித்தார்.