தமிழ்நாடு

ஆதாம்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

DIN

சென்னை: ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சூப்பர் மார்க்கெட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீயை அணைக்க 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அப்பகுதியில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT