முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாற்காலிக பணி இடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 31 மே, 2017 at 10:50 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:08 PM

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிறையில் கடந்த 2008-ல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெய பாரதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.