தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

தினமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
 வேலூர் மத்திய சிறையில் சுமார் 26 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
 இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறையில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.
 அவருக்கு மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT