முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கு: டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. 

இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியாமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

மேலும் வழக்கில் உரிய எதிர்மனுதாரர்களை சேர்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →