கருணாநிதிக்கு ராமதாஸ் வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுகருணாநிதிக்கு ராமதாஸ் வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "கருணாநிதி உடல் நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி.
விரைவில் அவர் முழு உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும்; வாழ்த்துகள்' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.