தமிழ்நாடு

ஆம்பூர் அருகே பிடிபட்ட 11 அடி நீள மலைப் பாம்பு

DIN

ஆம்பூர் அருகே கால்வாய் தூர்வாரிய போது 11 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
நரியம்பட்டு அருகே பனங்காட்டூர், நரியம்பட்டு, அயித்தம்பட்டு வழியாக பெரியவரிகம் ஏரிக்கு கால்வாய் செல்கிறது. நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே பொக்லைன இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. 
அப்போது, 11 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக வனத் துறைக்கு தகவல் அளித்தனர். 
பின்னர், அங்கு வந்த வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர் காந்தராஜ் ஆகியோர் இளைஞர்கள் உதவியுடன் மலைப் பாம்பைப் பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை துருகம் காப்புக் காட்டில் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT