தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்.பி வசந்தி முருகேசன் ஆலோசனை!

DIN


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த தென்காசி தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் இன்று முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முதல்வர் கே. பழனிசாமிக்கு தனது  ஆதரவை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT