சென்னை: 2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் இந்த திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019-ஆம் ஆண்டில் டி .என்.பி.எஸ்.சி நடத்த உள்ள தேர்வுகளின் கால அட்டவனை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.