மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.60 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 43.60 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 43.60 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 48 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 14.01 டி.எம்.சி.யாக இருந்தது.