தமிழ்நாடு

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது எதைத் தெரியுமா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

சென்னை: சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சற்று முன்பு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே காரில் கிளம்பினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விகளுக்கு அவர், 'உங்களது எல்லாக்  கேள்விகளுக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். 

அதேபோல சிஸ்டம் சரியில்லை என்று நீங்கள் கூறியது எதனைப் பற்றி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் கூறியது தமிழகத்தினைப் பற்றித்தான்; முதலில் இங்குதான் சிஸ்டத்தினை சரி செய்ய வேண்டும்' என்று அவர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT