முகப்பு
தமிழ்நாடு

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் புதனன்று வெளியாகியுள்ள அறிவிப்பு வருமாறு:

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும்.

அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.

அத்துடன் இதுவரை வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் தொடர்பான விரிவான அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.   

முழு கட்டுரையைப் படிக்க →