தமிழ்நாடு

பிளஸ் 2-வில் 90.95 சதவீத மதிப்பெண்களைப் பெற்று கண்பார்வையற்ற மாணவர்கள் சாதனை!

DIN

சென்னை மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளன. 

இதில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத்துறை செய்துள்ளது.  

இந்தாண்டு பிளஸ் 2-வில் 33 மாவட்டங்களில் 90.95 சதவீத மதிப்பெண்களை பெற்று கண்பார்வையற்ற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

33 மாவட்டங்களில் மொத்தம் 409 கண்பார்வையற்ற மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அதில் 372 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சென்னையில் மட்டும் 36 பேர் பிளஸ் 2 தேர்வெழுதி, 34 பேர் தேர்ச்சியடைந்து 94.44 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT