தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

DIN


திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.17.45 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
 
திருச்சியிலிருந்து இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர். 

இதில், ரியாஸ் அகமதுவின் உடைமைகள் சோதனையிடப்பட்டதில், இந்திய நாட்டின் பணமதிப்பின்படி ரூ.17.45 லட்சம் மதிப்பு டாலர், யூரோ, ஆஸி மற்றும் டாலர்கள் கரன்சிகள் வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக ரியாஸ் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT