தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை

DIN

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளதை அடுத்து தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில், சற்று வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் திங்கள்கிழமை நிலை கொள்ளக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல்  புதன்கிழமை வரை மழை பெய்யும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT