முகப்பு
தமிழ்நாடு

கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 2:44 PM
பகிர்:

கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
எம்ஜிஆர், ஜெயலலிதா அமைத்துள்ள அதிமுக எனும் கோட்டை வலுவாக உள்ளது. கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது.

அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களோ, எம்பிக்களோ விலைபோக மாட்டார்கள். முக்கொம்பு கதவணை மிகவும் பழமையானது என்பதால்தான் உடைப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.